×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான துரைமாணிக்கம் காலமானார்

சென்னை: தமிழ்நாடு விவசாய சங்க பொதுச் செயலாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான துரைமாணிக்கம் காலமானார். துரைமாணிக்கம் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 3 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Duryglikam ,Communist Party of India , Communist Party of India, Duramanikkam, passed away
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்