கொடநாடு வழக்கில் கனகராஜ் உறவினர் ரமேஷை மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

நீலகிரி: கொடநாடு வழக்கில் கனகராஜ் உறவினர் ரமேஷை தனிப்படை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உதகை மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொடநாடு ஜெயலலிதா எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்த போது கனகராஜுக்கு ரமேஷ் செல் போன் கொடுத்துள்ளார்.

Related Stories: