சென்னை ராயப்பேட்டையில் பத்திரப்பதிவு ஐ.ஜி சிவன் அருளின் மனைவி சுமதி மரணம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பத்திரப்பதிவு ஐ.ஜி சிவன்அருளின் மனைவி சுமதி (54) மரணமடைந்துள்ளார். ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுமதி உடல் மீட்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து ஐ.ஜி இல்லத்துக்கு வந்த மயிலாப்பூர் துணை ஆணையர் விசாரணை மேற்கொள்கிறார்.

Related Stories: