சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த காவலர் கவிதாவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த காவலர் கவிதாவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள காவலர் கவிதா உடலுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: