மராட்டிய துணை முதல்வர் அஜித் பவாருக்கு சொந்தமான ரூ.1000 கோடி சொத்து முடக்கம்

மும்பை: மராட்டிய மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு சொந்தமான ரூ.1000 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது. அஜித் பவாரின் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையை அடுத்து வருமானவரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அஜித் பவாருக்கு சொந்தமாக மும்பை நாரிமன் பாயின்ட்டில் உள்ள நிர்மல் டவர் கட்டிடம் உள்பட 5 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

Related Stories: