காரைக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

காரைக்குடி: காரைக்குடியில் 100 அடி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக்கடையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

Related Stories: