கோடநாடு வழக்கு - கனகராஜ் உறவினர் கோர்ட்டில் ஆஜர்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் உறவினர் ரமேஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். உதகையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ரமேஷை போலீஸ் ஆஜர்படுத்தியது. கோடநாடு வழக்கில் கனகராஜ் உறவினர் ரமேஷை 5 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரித்து வருகிறது. விசாரணை இன்று முடிய உள்ள நிலையில் உதகை நீதிமன்றத்தில் ரமேஷை தனிப்படை போலீஸ் ஆஜர்படுத்தியது.

Related Stories: