ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹன்லேயில் மிதமான நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹன்லேயில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹன்லேயில் காலை 9.31 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது.

Related Stories:

More