முல்லை பெரியாறு அணையில் ஐவர் குழு ஆய்வு

தேனி: முல்லை பெரியாறு அணை பகுதியில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வு தொடங்கியது. கண்காணிப்பு குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் இருமாநில அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்படும் நிலையில் ஐவர் குழு ஆய்வு நடத்துகிறது.

Related Stories:

More