மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு: முன்னாள் உள்துறை அமைச்சர் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories:

More