தீபாவளியை முன்னிட்டு பூர்விகா ஷோரூமில் மெகா பரிசு மழை

சென்னை: பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் தரமான பொருட்கள் மற்றும் பரிசுகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது. அந்த வகையில் இந்த தீபாவளிக்கு கேஷ்பேக், சுலப தவணை வசதி, ஒரு ரூபாய் மட்டுமே செலுத்தி ஸ்மார்ட் போன் லேப்டாப், டிவி வாங்க கூடிய வசதி, 60% வரை தள்ளுபடி, HDFC வங்கி கார்டுகளுக்கு 10% தள்ளுபடி, அனைத்து முன்னணி வங்கி கார்டுகளுக்கும் 12% வரை கேஷ்பேக் வழங்குகிறது.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகமான கேஷ்பேக் ஆபர்கள் மற்றும் அதிகமான தள்ளுபடிகளை அறிமுகப்படுத்தி இந்த பண்டிகையை இன்னும் சிறப்பாக்கியுள்ளது பூர்விகா. இதுமட்டுமல்லாது பூர்விகாவின் தீபாவளி டீல்ஸ் FEED BACK contest-ல் இரண்டு MARUTHI SWIFT CAR, ஐந்து BMW BIKE, ஐந்து REVOLT E -  BIKE, TV, FRIDGE, SMART WATCh என வியப்பான பரிசுகளை தனது  வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

Related Stories: