×

மயிலாப்பூர் கோட்டத்தில் மின்குறைதீர் கூட்டம்

சென்னை: மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மயிலாப்பூர் கோட்டம் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் இன்று (2ம் தேதி) காலை 11 மணிக்கு செயற்பொறியாளர்/ மயிலாப்பூர்/ வள்ளுவர் கோட்டம், சென்னை-34  என்ற முகவரியில் நடைபெற உள்ளது. மின் நுகர்வோர், பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mylapore , Electricity meeting in Mylapore division
× RELATED சென்னை மயிலாப்பூரில் இருசக்கர...