×

இடஒதுக்கீடு ரத்து மோசடி செய்த அதிமுகவின் பதில் என்ன? கமல்ஹாசன் கேள்வி

சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மோசடி நாடகம் அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன என கமல்ஹாசன் கேட்டுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு தேர்தல் கால மோசடி நாடகம் என்று மநீம அப்போதே கண்டித்தது. இன்று இந்தச் சட்டத்தைக் கடுமையான விமர்சனங்களுடன் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன.

Tags : AIADMK ,Kamal Haasan , What is the response of the AIADMK to the cancellation of reservation fraud? Kamal Haasan question
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...