உலகக்கோப்பை டி20: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

சார்ஜா : உலகக்கோப்பை டி20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories:

More