×

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து பாமகவினர் சாலைமறியல்

செங்கல்பட்டு: வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து மதுராந்தகத்தில் வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து பாமகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Tags : Vannyans , Pamakavinar road block against the verdict of the reservation for the Vanni
× RELATED வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு தமிழக...