கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை மேலும் 5 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி: உதகை நீதிமன்றம்

உதகை: கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை மேலும் 5 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 5 நாள் காவலில் விசாரிக்கப்பட்ட நிலையில் மேலும் 5 நாள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் சாட்டியங்களை கனகராஜின் சகோதரர் தனபால் உட்பட 2 பேர் கைதாகினர்.

Related Stories: