கேரள அரசை கண்டித்து 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் தமிழ்நாடு கேரள எல்லையான குமுளியில் போராட்டம்

குமுளி: கேரள அரசை கண்டித்து 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் தமிழ்நாடு கேரள எல்லையான குமுளியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கேரள அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: