கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபால் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

உதகை: கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபால் உதகை நீதிமன்றத்தில் ஆஜரானார். 5 நாள் போலீஸ் காவலில் இருக்கும் தனபால் உதகையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கூடலூர் சிறையில் இருந்த தனபாலை கடந்த 28-ம் தேதி விசாரணைக்காக போலீஸ் அழைத்துச் சென்றுது. 

Related Stories: