பட்டாசு வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா நீதிமன்றம் விதித்த தடை ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: பட்டாசு வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா நீதிமன்றம் விதித்த தடை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.

Related Stories: