முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை; முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

மதுரை: மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் தனியார் உணவகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.  

Related Stories: