சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்தில் கடை உரிமையாளரான பாஜக பிரமுகர் கைது செய்யக்கோரி போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்தில் கடை உரிமையாளரான பாஜக பிரமுகர் கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சங்கராபுரம் மும்முனை சந்திப்பு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். பட்டாசு கடை உரிமையாளரான பாஜக மாவட்ட செயலாளர் செல்கணபதியை கைது செய்யக்கோரி ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: