வன்னியர் உள்ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய முடிவு

டெல்லி: வன்னியர் உள்ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்ய வீரசைவ பேரவை முடிவு செய்துள்ளது. வன்னியர் உள்ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்த 60 மனுதாரர்களில் வீரசைவ பேரவையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: