பயிர்கடன் தள்ளுபடியில் இருந்த குளறுபடிகள் சீர்திருத்தப்பட்டுள்ளது: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

சென்னை: பயிர்கடன் தள்ளுபடியில் இருந்த குளறுபடிகள் சீர்திருத்தப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்தார். கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடனில் வேறுபாட உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: