அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவரின் முன்ஜாமின் மனு நவ.10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நாமக்கல்: அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவரின் முன்ஜாமின் மனு நவ.10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை நவ.10-க்கு ஒத்திவைத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார்.

Related Stories:

More