எம்.பி.சி.யில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: எம்.பி.சி.யில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் துரைசாமி,முரளி சங்கர் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

Related Stories: