×

கட்டிடக்கலை பொறியியல் படிப்பான பி.ஆர்க். படிப்பில் சேர இன்று விண்ணப்பிக்கலாம்: தொழில்நுட்ப கல்வி இயக்ககம்

சென்னை: கட்டிடக்கலை பொறியியல் படிப்பான பி.ஆர்க். படிப்பில் சேர இன்று விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. ஆன்லைன் முறையில் இன்று மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 7 மணிக்கு மாணவர்களுக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறியுள்ளது. நாளை பகல் 12 மணிக்கு மாணவர்களுக்கான நிரந்தர இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என கல்வி இயக்ககம் கூறியுள்ளது.


Tags : B.Arch , Architecture, Engineering, B.Arch. , May apply
× RELATED பி.ஆர்க். நுழைவுத்தேர்வுக்கு பிப்.1...