×

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் ஆளும் கூட்டணி வெற்றி

டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்தில் 465 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. வாக்குகள் எண்ணப்பட்டதில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சிக்கு 261 இடங்கள் கிடைத்துள்ளன. லிபரல் ஜனநாயகத்தின் கூட்டணி கட்சி 32 இடங்களில் வென்றுள்ளது. தேர்தல் வெற்றி மூலம் ஃபுமியோ கிஷிடா மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

Tags : Japan , Japan
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...