மேலூர் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் சந்தையில் இன்று ரூ.1 கோடிக்கு மேல் கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: