×

சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்

சென்னை; சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Rajinikant ,Cauveri Hospital ,Chennai , Actor Rajinikanth discharged from Cauvery Hospital, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...