டி20 உலகக்கோப்பை போட்டி: நியூசிலாந்து அணிக்கு 111 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

துபாய்: டி20 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 111 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.

Related Stories:

More