டி20 உலகக்கோப்பை போட்டி: நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்

துபாய்: டி20  உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories:

More