×

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர்: கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 1 முதல் 8-ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் கடலூரில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




Tags : Cadalur , Schools in Cuddalore district will be closed tomorrow
× RELATED மூதாட்டி காலை கடித்து குதறிய முதலை