சென்னை மதுராந்தகம் அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 31, 2021 மதுராந்தகம் செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த 2 பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். வயல்வெளியில் நாற்று நட சென்ற மாலா(30), ஆனந்தி(35) ஆகியோர் மீது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர்.
காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு‘உங்கள் சொந்த இல்லம்’திட்டத்தின் கீழ் ரூ.378 கோடியில் வீடு, கட்டிடங்கள் திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார்
50 சதவீத மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்கினால் கல்லூரிகளை நடத்துவது சிரமம்: ஐகோர்ட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகள் வாதம்
தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன?: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்; போதைப் பொருள் ஒழிப்பு பிரசாரம்: கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுக்கின்றனர்
நெம்மேலி - பல்லாவரம் வரை 47 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது; அமைச்சர் நேரு தகவல்
நவீன வசதிகளுடன் மேம்படுகிறது எழும்பூர் ரயில் நிலையம்; ரூ.842 கோடி செலவில் மறுசீரமைப்பு: 2025க்குள் பணி நிறைவு
குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து விமான நிலைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; ஏகனாபுரம் கிராம மக்கள் கோரிக்கை
காவல் நிலையத்தில் வாலிபர் விக்னேஷ் மரண வழக்கு; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் 6 போலீசாருக்கு சட்டப்பூர்வ ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
கட்டமைப்பு, உபகரணங்கள் இருந்தும் மாவட்ட விளையாட்டு அரங்கில் போதிய பயிற்சியாளர் இல்லை; மாணவர்களிடம் குறைந்து வரும் விளையாட்டு ஆர்வம்
அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் ரூ.1.31 கோடியில் மேம்பாட்டு பணிகள்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்