மன்மோகன் சிங் வீடு திரும்பினார்

டெல்லி: உடல் நலம் தேறியதை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மன்மோகன் சிங் வீடு திரும்பினார். டெங்கு காய்ச்சல் காரணமாக சில வாரங்களுக்கு முன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories:

More