உத்தரப்பிரதேச பாஜக ஆட்சியில் அனைத்துப் பிரிவினரும் சுரண்டப்படுகின்றனர்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பாஜக ஆட்சியில் அனைத்துப் பிரிவினரும் சுரண்டப்படுவதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: