மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான ராஜீவ் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான ராஜீவ் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். திரிபுரா தலைநகர் அகர்த்தலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் செயலாளர் அபிஷேக் பானர்ஜி பங்கேற்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அக்கட்சியில் ராஜீவ் பானர்ஜி சேர்ந்தார்.

Related Stories: