டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு

துபாய்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்  அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: