×

கோவை-மும்பை சிறப்பு ரயில் இன்று கோவையில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: கோவை-மும்பை சிறப்பு ரயில் ( 01014)  இன்று கோவையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இணை ரயி தாமத வருகையால் கோவை_ மும்பை ( லோக மான்ய திலக் முனையம் ) ரயில் 5 மணி 10 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Coi ,-Mumbai ,Coomu ,Southern Railway , The Coimbatore-Mumbai special train will leave Coimbatore today at 2 pm: Southern Railway
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...