×

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல அனுமதி

ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் இன்று முதல் பரிசலில் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மெயினருவி, ஒகேனக்கல் ஆற்றங்கரையோரங்கள், சீனி பால்ஸ் ஆகிய இடங்களில் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

Tags : Okenegal , Tourists are allowed to go on a gift in Okanagan
× RELATED தொடர் மழை எதிரொலியால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய ஒகேனக்கல்