வலிமையான, வளர்ச்சியான இந்தியா அமைய வேண்டும் என சர்தார் வல்லபாய் படேல் விரும்பினார்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி :வலிமையான, வளர்ச்சியான இந்தியா அமைய வேண்டும் என சர்தார் வல்லபாய் படேல் விரும்பினார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் நம் இலக்குகளை அடையலாம். இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் தேவையற்ற சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories:

More