×

வேளச்சேரியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை நேரில் சென்று திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்

சென்னை : நாளை காலை 9 மணியளவில் வேளச்சேரி விஜயநகரில் அமைத்துள்ள புதிய மேம்பாலத்தை நேரில் சென்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறக்கவுள்ளார். அதை தொடர்ந்து கோயம்பேட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் திறக்கவுள்ளார். 


Tags : Chief Minister ,Tamil Nadu ,Velachery , The Chief Minister of Tamil Nadu is going to open the flyover built in Velachery
× RELATED தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு...