சென்னையில் நவம்பர் 1-ல் கேலோ இந்தியா இளையோர் கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு

சென்னை: சென்னையில் நவம்பர் 1-ல் கேலோ இந்தியா இளையோர் கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது. 2003-ம் ஆண்டு ஜனவரி 1-க்கு முன் பிறந்த கூடைப்பந்து வீரர்கள் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகளுடன் வர வேண்டும். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 18 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. ஒன்றிய அரசு சார்பில் கேலோ இந்தியா கூடைப்பந்து, ஹாக்கி உள்பட 19 வகையான போட்டிகள் அரியானாவில் நடைபெறவுள்ளது.

Related Stories:

More