தனது முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள்; கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் நவ.2-ம் தேதி வழிபாடு

கர்நாடகா: நவ.2-ம்  தேதி கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் பாகினா பூஜை செய்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் வழிபாடு செய்யுள்ளார். கே.ஆர்.எஸ். அணையை தொடர்ந்து கபினி அணை தற்போது தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இரண்டு  அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நவ.2-ம் தேதி நேரில் சென்று பசவராஜ் வழிபாடு நடத்த உள்ளார்.

Related Stories: