×

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினியிடம் உடல்நலம் பற்றி விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags : Rajini ,Chief Minister ,BC ,Q. Stalin , Actor Rajini, Chief Minister MK Stalin
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...