கிண்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள வல்லபாய் படேல் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

சென்னை: சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். கிண்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள வல்லபாய் படேல் சிலைக்குக்கீழ் வைக்கபட்டுள்ள படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: