×

தேவர் குருபூஜை: பெண் போலீசை கிண்டல் செய்த இருவர் கைது

சென்னை: சென்னை நந்தனத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை கிண்டல் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : Devar Gurbuja , Thevar Gurupuja: Two arrested for teasing female police
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி