இந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை

டெல்லி: இந்திரா காந்தி  நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. இவர் 1984 ஆம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

Related Stories: