சர்தார் வலல்பாய் படேல் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர்தூவி மரியாதை

குஜராத்: குஜராத் மாநிலம் கெவாடியாவில் சர்தார் வலல்பாய் படேல் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார். பட்டேலின் பிறந்தநாளையொட்டி கெவாடியாவில் நடைபெற்ற அணிவகுப்பில் ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன், ஒலிம்பியன் மன்பிரீத் சிங் மற்றும் பிற விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Related Stories:

More