×

அக்-31: பெட்ரோல் விலை ரூ.106.04-க்கும் , டீசல் விலை ரூ.102.25-க்கும் விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.106.04 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.102.25 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : Petrol, diesel, sales
× RELATED அட்சயத் திருதியையொட்டி சென்னையில்...