டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories:

More